இராணுவ புரட்சியுடன் தொடர்புடைய பலர் கைது

268 0

36540DA100000578-3692693-ISTANBUL_TURKEY_JULY_16_A_group_of_soldiers_with_armored_vehicle-a-32_1468649660399துருக்கியில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட இராணுவப்புரட்சியில் தொடர்புடைய 26ஆயிரம் பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 

துருக்கியின் நீதியமைச்சர்  பேகிர் பொஸ்டக் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்

 

துருக்கியின் தொலைக்காட்சியில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்