வெற் வரி திருத்தங்கள் – அரசிலமைப்பின் சரத்துக்களை பின்பற்றப்படவில்லை

335 0

625.500.560.350.160.300.053.800.900.160.90நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட பெறுமதி சேர் வரி என்ற வெற் வரி திருத்தங்களின் போது அரசியல் அமைப்பின் சரத்துக்கள் பின்பற்றப்படவில்லை என உயர்நீதிமன்றம் நாடாளுமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

உயர்நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பை சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்ற அமர்வு இன்று  ஆரம்பமான போது சபையில் சமர்பித்தார்.

இதனையடுத்து, வெற் வரி தொடர்பாக கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடலை நடத்தப்போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.