அத்தியவசிய தேவைகளை முன்னெடுக்க இணக்கம்

248 0

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடைபெறும் வரை அத்தியவசிய தேவைகளை முன்னெடுக்க பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் இணக்கம் தெரிவித்துள்ளது. 

இன்று மாலை 6.30 அளவில் இந்தப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.

Leave a comment