கெரவலபிட்டிய மின் நிலையத்தில் தொழினுட்ப பிரச்சனை

246 0

கெரவலபிட்டிய மின்சார உற்பத்தி நிலையத்தில் தொழினுட்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 

இதனால் சில பிரதேசங்களில் மின்சாரம் மட்டுப்படுத்தி வழங்கப்படும் என்று மின்சக்தி துறை அமைச்சு அறிவித்துள்ளது.

Leave a comment