சர்வதேச சட்டதிட்டங்களை பின்பற்றியே தமிழக மீனவர்கள் கைது – தமிழிசை சவுந்தரராஜன் 

345 0

சர்வதேச சட்ட திட்டங்களை பின்பற்றியே இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் கைது செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரதீய ஜனதாக கட்சியின் தமிழகத்திற்கான தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன்இ இலங்கை கடற்படையினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் நாற்பதுக்கும் அதிகமான படகுகள் விடுவிக்கப்பட்டுள்ள நிiலையில் எஞ்சியுள்ள நூற்றுக்கும் அதிகமான படகுகளை மீட்க இந்திய மத்திய அரசாங்கம் முயற்சித்து வருவதாக தமிழிசை சவுந்தரராஜன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment