நல்லூர் தாக்குதல் – சீ.வி விக்னேஸ்வரன் வருத்தம்

335 0

கடந்த சனிக்கிழமை நல்லூரில் நடைபெற்ற தாக்குதலின் போது உயிர் நீத்த காவல்துறை அதிகாரிஇ சரத் ஹேமசந்திரவின் மறைவு அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடமையில் ஈடுபட்டிருந்த போது உயிர் நீத்த குறித்த அலுவலரின் குடும்பத்தாருக்கு தமது ஆழ்ந்;த அனுதாபங்களைத் தெரிவிக்கும் அதே வேளைஇ குறித்த வன்முறை சம்பவத்தை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Leave a comment