இராணுவ படைப்பிரிவு பிரதானியாக மேஜர் ஜெனரல் மே.ஏ.டீ. அமல் கருணாசேகர

262 0

இலங்கை இராணுவத்தின் படைப்பிரிவு பிரதானியாக மேஜர் ஜெனரல் மே.ஏ.டீ. அமல் கருணாசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை இராணுவத்தின் படைப்பிரிவு பிரதானியாக இருந்த மேஜர் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் தற்போது சப்புகஸ்கந்த பாதுகாப்புச் சேவை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் கட்டளைத் தளபதியாக பணியாற்றுகின்றார்.

Leave a comment