திபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட 9 mm கை துப்பாக்கியின் மகசீன் கண்டெடுக்கப்பட்டுள்ளது

4468 0
நீதிபதி  இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட 9 mm கை துப்பாக்கியின் மகசீன் நல்லை ஆதீன மண்டபத்திற்கு பின்னால் உள்ள  கழிவு நீர் காணிலிருந்து நேற்று   11மணியளவில்  பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தையடுத்து   விசேட அதிரடி படையினர் மற்றும் பொலிஸார் வீதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a comment