ஆயுததாரி கைது?

4896 0

நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்ட ஆயுததாரியான யாழ் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. மேலும் பலரைத் தேடி விசேட தேடுதல் வேட்டை பாதுகாப்பு தரப்பினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் ஆலையச் சூழலைச் சுற்றி பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராக்கள் மூலமே குறிப்பிட்ட ஆயுததாரி இனம்காணப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a comment