யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு தொடர்பான உண்மை விபரம்.

5076 16

update-
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தனிப்பட்ட முறையில் இடம்பெற்ற ஒன்று என தெரியவந்துள்ளது.
நபர் ஒருவர் பிரிதொரு நபரை விரட்டிச் சென்று துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார். அதன் போது அந்த இடத்திற்கு இளஞ்செழியனின் வாகனம் வந்துள்ளது. இந்தநிலையில் இளஞ்செழியனின் மெய்பாதுகாவலர்கள் துப்பாக்கிதாரியின் மீது சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலின் போது துப்பாக்கிதாரி காயமடைந்தார். காயமடைந்த துப்பாக்கிதாரியையும்இ துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பிரிதொருவரையும் நீதிபதி இளஞ்செழியனே மருத்துவனையில் சேர்த்துள்ளார்.

 

Leave a comment