நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை அரசு பொறுப்பேற்றுள்ளதால் அரசு எவ்வித கட்டணத்தையும் குறித்த வைத்தியசாலைக்கு செலுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையின் அனைத்து கடன்களும் நெவில் பெர்ணான்டோவினால் செலுத்தப்பட்டுளள்தாக சைட்டம் தனியார் மருத்துவக்கல்லூரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஒப்பந்தம் தொடர்பான அறிக்கையை கோரும் அரச வைத்திய சங்கம்
நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை அரச பொறுப்பேற்பதற்காக இரு தரப்பும் செய்துக்கொண்டுள்ள ஒப்பந்தத்தினை தமக்கு பெற்றுத் தருமாரு சுகாதார அமைச்சிடம் வேண்டுகோள் விடுத்ததாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கு இதுவரை சுகாதார அமைச்சு எவ்வித மறுமொழியினையும் வழங்கவில்லை என்றும் இவர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.
எனினும் குறித்த ஒப்பந்தத்தை தமக்கு வழங்க சுகாதார அமைச்சு பின்வாங்கினால் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.
இதேவேளை நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை அரசு பொறுப்பேற்றுள்ளதால் அரசு எவ்வித கட்டணத்தையும் குறித்த வைத்தியசாலைக்கு செலுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையின் அனைத்து கடன்களும் நெவில் பெர்ணான்டோவினால் செலுத்தப்பட்டுள்ளதாகவும்இஎனவே அரசு எவ்வித கட்டணத்தையும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என சைட்டம் தனியார் மருத்துவக்கல்லூரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் தலையங்கம்
-
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026 -
குமார் குரல் எப்போதும் குன்றாது!
January 4, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
அடிக்கற்கள் நினைவுசுமர்ந்த எழுச்சி நிகழ்வு.யேர்மனி
January 30, 2026 -
கேணல் கிட்டு அவர்களின் 33 ஆவது நினைவெழுச்சி நாள் யேர்மனி(காணொளி)
January 30, 2026 -
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026

