கொழும்பில் 4000 தொழில்சார் யாசகர்கள்

279 0

கொழும்பு நகரில் 4000 தொழில்சார் யாசகர்கள் இருப்பதாக மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
கொழும்பில் உண்மையான யாசகர்கள் 660 பேர் இருப்பதாகவும்இகுறித்த தொழி;ல்சார் யாசகர்களால் நிரந்தர உண்மையான யாசகர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ளுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்ரீதியாக யாசகம் செய்பவர்கள் கொழும்பு நகரில் வசிப்பதாகவும்இஇவர் ஒரு குழுவாக செயற்படுவதாகவும்இசில நேரங்களில் இவர்கள் சிலரால் வழிநடத்தப்படுவதாகவும் அமைச்சின் ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த தொழில்சார் யாசகர்களுள் பலர் திருட்டுஇகொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவர்களும் உள்ளடங்குவதாகவும்இஇவர்கள் தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுப்பதன் அவசியம் தொடர்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Leave a comment