ஜூலி பிஷப் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்தார்.

411 0

இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது இரு தரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment