ரத்மலானையில் மீட்கப்பட்ட கொக்கெயினின் பெறுமதி 230 கோடி

387 0

ரத்மலானை பகுதியில் நேற்று மீட்கப்பட்ட 218 கிலோ கொக்கெயினின் பெறுமதி 320 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

காவற்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

சத்தொச நிறுவனத்துக்காக தனியார் நிறுவனம் ஒன்றினால் இறக்குமதி செய்யப்பட்ட சீனி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் ஒன்றில் இருந்து இந்த கொக்கெயின் மீட்கப்பட்டது.

பிரேசிலில் இருந்து இந்த கொள்கலன் இறக்குமதி செய்யப்பட்டதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

218 கிலோ 600 கிராம் பொறுமதியான கொக்கெய் 198 பக்கட்டுக்களில் அடைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டமை நினைவூட்டத்தக்கது.

Leave a comment