ஒன்றிணைந்த எதிர்கட்சியில் இருந்து விலகும் ரொஷான் ரணசிங்க

1019 0

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் அரசியல் செயற்பாடுகளில் தாம் தற்காலிகமாக கலந்து கொள்ளப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் நாட்களில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் சார்ப்பில் ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்கள், வேலைத்திட்டங்கள் மற்றும் விசேட நிகழ்வுகளை ரத்து செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Leave a comment