உலக வங்கி நிதியுதவி

241 0

இலங்கையின் உயர்கல்வி அபிவிருத்தி நோக்கில், உலக வங்கி 100 மில்லியன் டொலர்களை கடன் நிதியாக வழங்குவது குறித்து ஆராய்ந்து வருகிறது.

நிதி அமைச்சின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அபிவிருத்தி ஒழுங்கமைப்பின் கீழ் இந்த நிதி வழங்கப்படவுள்ளது.

இதன்படி விஞ்ஞான, பொறியியல் மற்றும் கணிதத்துறை சார்ந்தபல்கலைக்கழக உள்வாங்கல்களை அதிகரிக்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment