இந்நாட்டில் 648 வகையான போதைப்பொருட்கள்

10381 118

இந்நாட்டு மக்கள் 648 வகையான போதைபொருட்களுக்கு அடிமையாகியுள்ளதாக ஜனாதிபதி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு பணிப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊகட சந்திப்பில் கலந்து கொண்ட அதன் பணிப்பாளர் மருத்துவர் சமந்த கிதலவ ஆராச்சி இதனை தெரிவித்திருந்தார்.

மேலும் , இந்நாட்டு ஆண்களில் 35 சதவீதமானோர் மது அருந்துவதாகவும் அவர் இதன் போது குறிப்பிட்டிருந்தார்.

Leave a comment