ஐ.ம.சு.மு. யில் உள்ள 9 கட்சிகள் விலக தீர்மானம்

272 0

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 9 பங்காளிக் கட்சிகள் கூட்டணியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீ லங்கா சுதந்திர முன்னணியில் அரசாங்கத்துடன் உள்ள அமைகுலச்சர்கள் குழுவொன்று எதிர்வரும் செப்டம்பர் மாதம் அரசாங்கத்திலிருந்து விலகியவுடன் இவர்கள் கூட்டணியிலிருந்து விலகுவதற்கு திட்டமிட்டுள்ளதாக அக்கட்சிகளின் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த தேர்தலில்களில் இக்கட்சிகள் 9 உம் பொ.ஐ.முன்னணியுடன் இணைந்து போட்டியிட்ட போதிலும், இக்கட்சிகளின் தேவைகள் குறித்து முன்னணி கவனம் செலுத்தாமையினால் விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அக்கட்சிகளின் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a comment