நல்லாட்சி அரசாங்கம் சலுகைகள் வழங்காமல் வரிகளை விதிக்கின்றது – ஜேவிபி

5277 0

நல்லாட்சி அரசாங்கம் மக்களுக்கு இலாபம் ஈட்டக்கூடிய துறைகளுக்கு சலுகைகள் வழங்காமல் மேலும் வரிகளை விதித்து வருவதாக ஜேவிபி குற்றம் சுமத்தியுள்ளது.

எம்பிலிபிட்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜேவிபியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இந்த சுற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மக்கள் இலாபம் ஈட்டக்கூடிய துறைகளுக்கு சலுகைகள் வழங்குவது அரசாங்கத்தின் கடமை என டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

Leave a comment