 இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்கமைய சிறுவர் பாலியல் வன்புணர்வு தொடர்பில் 223 முறைப்பாடுகளும் பாலியல் தொந்தரவு தொடர்பில் 435 முறைப்பாடுகளும், பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் 99 முறைப்பாடுளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையினை கட்டுப்படுத்த பெற்றோர்கள் தமது பிள்ளைகளை ஏனையவர்களுடன் பழக விடும்போது உள்ள கட்டுப்பாடற்ற தன்மையை குறைக்க வேண்டும் என சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி நடாஷா பாலேந்திரா தெரிவித்துள்ளார்.
பிள்ளைகளின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பெற்றோர் உண்ணிப்பாக கவனிக்க வேண்டும்.
பெற்றோர் தமது பிள்ளைகளின் பிரச்சினைகளை தெரிந்துகொள்ளும் அளவில் அவர்களுடன் நட்புடன் பழக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர் தலையங்கம்
- 
                                            
                                        ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்புOctober 3, 2025
- 
                                            
                                        நீதிக்கெதிரான மொழிச் சதி!October 3, 2025
தமிழர் வரலாறு
- 
                                            
                                        கேணல் கிட்டுவின் வீரகாவியம்January 17, 2025
- 
                                            
                                        முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்December 6, 2024
கட்டுரைகள்
- 
                                            
                                        மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்October 7, 2025
- 
                                            
                                        ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
- 
                                            
                                        விடுதலைக் காந்தள் 2025 யேர்மனி-08.11,09.11.2025-Dortmund.October 30, 2025
- 
                                            
                                        தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 -நெதர்லாந்து.October 30, 2025
- 
                                            
                                        தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பெல்யியம்October 30, 2025
- 
                                            
                                        தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 – பிரான்சுOctober 17, 2025
- 
                                            
                                        மாவீரர் பெற்றோர் உருத்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு.2025 -பிரான்சு.September 13, 2025
- 
                                            
                                        தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund.August 9, 2025
 
                        

 
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            