உலகின் 5வது பெரிய வங்கி இலங்கையில்

397 0

china-banksஉலகின் ஐந்தாவது மிகப்பெரிய வங்கியான த பேங்க் ஒஃப் சைனா எனப்படும் சீனாவின் இரண்டாவது மிகப்பெரிய வங்கி தனது தெற்காசியாவிற்கான தலைமையகத்தை இலங்கையில் அமைக்கவுள்ளது.

ஆங்கில ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.

இதன் கிளைகள் 41 நாடுகளில் அமைக்கப்பட்டுள்ளன.

எனினும் தெற்காசியாவில் இதற்கான கிளைகள் இதுவரையில் அமைக்கப்படவில்லை.

இந்தநிலையில், கொழும்பில் தெற்காசியாவிற்கான தலைமையகம் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.