உந்துருளி மோதுண்டு பெண் ஒருவர் பலி

4700 0

கொழும்பு – நீர் கொழும்பு பிரதான வீதியில் அருகாமையில் உந்துருளி மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் நீர் கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

உந்துருளியில் பயணித்த நபரும் காயமடைந்து நீர் கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை காவற்துறை முன்னெடுத்துள்ளது.

Leave a comment