தற்போதைய மாகாண சபை அதிகாரங்கள் பெயரளவிலேயே இருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபைகளின் புதிய அதிகாரப் பகிர்வு தொடர்பில் நீர்கொழும்பில் இடம்பெற்ற மாநாடொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
தற்போதைய மாகாண சபை முறைமையில் மக்கள் பிரதிநிதிகளால் காத்திரமான விடயங்களைச் செய்ய முடியாத நிலை காணப்படுகிறது.
கடந்த வாரம் கிழக்கு மாகாணத்தில் பட்டதாரிகளுக்கான ஆசிரியர் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
அதில் வயதெல்லை குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக அவசரமாக சம்பந்தப்பட்வர்களை தொடர்பு கொண்டபோது அது மத்திய அரசின் நடவடிக்கை என்று பதில் கிடைத்தது.
வடக்கு கிழக்கில் யுத்தம் மற்றும் இடம்பெயர்வுகள் காரணமாக கல்வியைப் பின்போட்ட மாணவர்களின் பட்டப்படிப்பு தாமதமாகியதன் காரணமாக வயதெல்லைகள் கூடிய பட்டதாரிகள் அதிகமாக உள்ளனர்.
இந்த நிலையில் பட்டதாரி ஆசிரியர்கள் விண்ணப்பம் கோரலில் உடனடியாக வயதெல்லையை மாற்றப்படவேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் குறிப்பிட்டார்.
ஆசிரியர் தலையங்கம்
-
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026 -
குமார் குரல் எப்போதும் குன்றாது!
January 4, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
தன்னாட்சிக்கான உரிமைக்குரலாக நாம் போராட்டக்களம் நோக்கி அணிதிரள்வோம்.
January 31, 2026 -
அடிக்கற்கள் நினைவுசுமர்ந்த எழுச்சி நிகழ்வு.யேர்மனி
January 30, 2026 -
கேணல் கிட்டு அவர்களின் 33 ஆவது நினைவெழுச்சி நாள் யேர்மனி(காணொளி)
January 30, 2026 -
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
பெப்ரவரி 4 சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்- சுவிஸ்
January 16, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026 -
மாவீரர் பணிமனை யேர்மனிக்கிளை நாடாத்தும்-கேணல் கிட்டு ஓவியப் போட்டி 2026
December 24, 2025

