அமிர்தலிங்கத்தின் 28 வது நினைவு தினம் அனுஸ்டிப்பு

338 0

தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னைநாள் தலைவரும் எதிர்கட்சி தலைவராகவும் செயற்பட்டுவந்த அமர்ர் அமிர்தலிங்கத்தின் 28 வது நினைவுதினம் யாழ்ப்பாணம் தமிழர் விடுதலை கூட்டணியின் யாழ் அலுவலகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.

தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி தலைமையில் நடந்த நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.நினைவு சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அகவணக்கமும் இடம்பெற்றது.

Leave a comment