புகைப்படக் கண்காட்சி

381 0

கனேடிய உலக பல்கலைக்கழகத்தின் (வூஸ்) நிதியுதவியின் கீழ் வடமாகாணத்தில் மேற்க்கொள்ளப்பட்டு வந்த புகைப்படசம்பந்தமான கற்கைநெறியினை பூர்த்தி செய்த மாணவர்களின் புகைப்படக் கண்காட்சி இன்றைய தினம் காலை 10.00 மணிக்கு யாழ் நூலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது. இவ் நிகழ்வினை இலங்கைக்கான கனேடிய தூதுவர் சில்லி மற்றும் வடமாகாண ஆளுனர் ரெஜினால்ட் குரே ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்

Leave a comment