முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 124 ஆவது நாளாக இன்றும்…..(காணொளி)

1063 59

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 124 ஆவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பு முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் 124 ஆவது நாட்களை எட்டியுள்ளது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை வடக்கு மாகாணசபை உறுப்பினர் புவனேஸ்வரன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்

Leave a comment