கொழும்பில் கழிவகற்றல் நடவடிக்கைகள் ஆரம்பம்

372 0

கொழும்பையும் அதனை அண்டிய நகரங்களிலும் தேங்கியுள்ள குப்பைக் கூழங்கள் மற்றும் கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வௌியிட்டார். குப்பை கூழங்களால் பொதுமக்களின் வழமையான வாழ்க்கை முறை மற்றும் பொருளாதார நிலை என்பன பாரிய பாதிப்புக்கு உள்ளாவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Leave a comment