2 சந்தேக நபர்கள் கைது

345 0

அம்பாறை – மஹஒய பிரதேசத்தில் பாரிய அளவில் முன்னெடுத்து செல்லப்பட்டுள்ள மரங்களை வெட்டி விற்பனை செய்யும் வியாபாரம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பிரதேசத்தில் சில வன பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்கள் மூலம் இவ்வாறான சம்பவம் அறியவந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இதன்போது 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பல பொருட்கள் காவற்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Leave a comment