வரலாற்று சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர் திருவிழா

22104 221

வரலாற்று சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா சற்றுமுன்  மிகவும் சிறப்பாக இடம்பெற்று நிறைவுபெற்றது

தான்றோண்றீஸ்வரராக ஒட்டுசுட்டான் மண்ணில் குடிகொண்டு மக்களுக்கு அருள்பாலித்து வரும் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய திருவிழாவில் சிறப்பு அம்சமான தேர்த் திருவிழா பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ சிறப்புற நடைபெற்றது

hdr

hdr

 

Leave a comment