நிலாவெளி கடலில் மூழ்கிய நான்கு பேர் காப்பாற்றப்பட்டனர்.

298 0

நிலாவெளி – கோபாலப்புரம் கடற் பிரதேசத்தில் நீரில் மூழ்கிய நான்கு பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு காப்பாற்றப்பட்டவர்கள் களனி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் நீராடிக்கொண்டிருந்த வேளை நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment