முத்துராஜவல பகுதியில் குப்பைகளைக் கொட்டத் தடை

345 0

முத்துராஜவல பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதற்கு, கொழும்பு மாநகர சபைக்கு தற்காலிக தடை விதித்து, உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதற்கமைய, எதிர்வரும் 20ம் திகதி வரை இந்த தடை அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment