மூன்று அரச மருத்துவ பல்கலைக்கழகங்களை உருவாக்க திட்டம்

252 0
அடுத்த வருட இறுதிக்குள் மூன்று அரச மருத்துவ பல்கலைக்கழகங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
குருநாகல், இரத்தினபுரி மற்றும் மொரட்டுவ பகுதியில் இந்த மருத்துவ பீடங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில், குருநாகல் மருத்துவ பீடம் இந்த வருட இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இலவச கல்வியை இலங்கையில் அறிமுகம் செய்த ஐக்கியத் தேசியக் கட்சிக்கு அதனை இல்லாமல் செய்யும் எந்த தேவையும் இல்லையென, லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்

Leave a comment