கிழக்கு மாகாண ஆளுநராக ரோஹித போகொல்லாகம நியமனம்

335 0

கிழக்கு மாகாண புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னான்டோ,ஜனாதிபதியின் செயலராக நியமிக்கப்பட்டதன் பின்னர், அந்த இடத்துக்கு ரோஹித போகொல்லாகம ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment