டெங்கு – சிறப்பு மருத்துவ குழுக்கள் பணியில்

4485 0

நாடு முழுவதிலும் டெங்கு நோய் தொடர்பில் சிறப்பு மருத்துவ குழுக்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குறித்த மருத்துவ குழுக்கள் அனைத்து மருத்துவமனைகளிலும் செயற்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமான முறையில் அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தையும் கடந்துள்ளதுடன், 215 பேர் வரையில் பலியாகியுள்ளனர்.

Leave a comment