வேதனப்பிரச்சினை தொடர்பான அமைச்சரவை பத்திரம் முன்வைப்பு

293 0

nimal_ciபாதுகாப்பற்ற தொடர்ந்து கடவைகளின் மூங்கில் கதவு காவலர்கள் தொடர்பான விசேட அமைச்சரவை பத்திரம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
மூங்கில் கதவு காவலர்களின் வேதனப்பிரச்சினை உள்ளிட்டவற்றுக்கான தீர்வுகள் அடங்கியதாக இந்த பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.