கொழும்பு – கண்டி பிரதான வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு

481 0

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பாரவூர்தி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளனதில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கேகாலை – மீபிடிய பிரதேசத்தில் வைத்து இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கொழும்பு – கண்டி வீதி கேகாலை நகர் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வாகன போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

Leave a comment