எல்லை தாண்டிய குற்றச்சாட்டின் பேரின் நான்கு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்றிரவு நெடுந்தீவு கடற்பரப்பில் ஒரு படகுடன் இராமேஸ்வரப்பகுதியை சேர்ந்த நான்கு இந்திய மீனவர்களே கைது செய்யப்பட்டவர்களாவர் கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆயர்படுத்தப்படவுள்ளனர்.

