கொலன்னாவ: அனுமதியற்ற கட்டடங்களுக்கு சிக்கல்!

260 0

கொலன்னாவ பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை காணி மீட்டல் மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, அப் பகுதியில் கால்வாய்களுக்கு இருபுறமும் இருக்கும் அனுமதியற்ற கட்டடங்களை நீக்குவது குறித்து முக்கியத்துவம் அளிக்கவுள்ளதாவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment