Hiv தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்ப்படுத்தும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பு ஒன்று முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது
இதன்போது முல்லைத்தீவு மாவட்டம் தழுவிய ரீதியில் 27 ம் திகதி இலவச பரிசோதனை இடம்பெறவுள்ளதாகவும் மக்கள் இதில் கலந்துகொண்டு பயன்பெறுமாறும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தயாளசீலன் பூங்கோதை தெரிவித்தார்