நெய்தல் கல்வி நிலைய 12 ம் ஆண்டு நிறைவுவிழா

245 0

முல்லைத்தீவு நகர் பகுதியில் அமைந்துள்ள நெய்தல் கல்வி நிலையத்தின் 12 ம் ஆண்டு நிறைவு விழாவும் 2015 ம்2016 ம்  ஆண்டுக்கான பரிசளிப்பு நிகழ்வும் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.

இன்று மாலை 3.30 மணியளவில் கல்விநிலைய வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் கிராம அலுவலர்கள் கல்விநிலைய ஆசிரியர் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Leave a comment