ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோரின் ஒரு மாத சம்பளத்தை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சேகரிக்கப்படும் பணத் தொகை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களின் தேவைகளை நிறைவு செய்து கொடுப்பதற்கு பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

