மின்சார இணைப்புகளில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் முறையிடுவதற்காக புதிய தொலைபேசி இலக்கமொன்றை மின்சார துறை அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
மின்சார பிரச்சினைகள் பற்றி, 0113030303 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறையிட முடியும் என்று அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

