ரிச்சர்ட் வில்லியம் வந்தடைந்தார்

11 0

இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் தலைவர் ரிச்சர்ட் வில்லியம் தாம்சன், இரண்டுவார உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு செவ்வாய்க்கிழமை (24) காலை கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக இலங்கையை வந்தடைந்தார். .

அவரை  இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் அதிகாரிகள் குழு வரவேற்றது