இ – 20 உலகக் கிண்ணம்: முதலில் துடுப்பெடுத்தாடவுள்ள பாகிஸ்தான்

13 0

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ள நியூசிலாந்துக்கெதிரான குழு இரண்டு சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தானின் அணித்தலைவர் சல்மான் அக்ஹா, தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்தார்.