10 தேர்தல் தொகுதிகளில் புதிய அமைப்பாளர்களை நியமிக்க தீர்மானம்- கபீர் ஹசீம்

295 0

10 தேர்தல் தொகுதிகளில் புதிய அமைப்பாளர்களை நியமிப்பதற்கான தீர்மானத்தை ஐக்கிய தேசிய கட்சி மேற்கொண்டுள்ளது.இதன் முதற்கட்டமாகவே பஸ்ஸர மற்றும் பத்தேகம தேர்தல் தொகுதிகளில் புதிய அமைப்பாளர்களை நியமித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் கபீர் ஹசீம் இதனை தெரிவித்தார்.இதற்கமைய 109 பேர் இந்த வருடம் நியமிக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.