தொடரும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த செய்தியினை சப்ரகமுவ மாகாண கல்வி செயலாளர் காரியாலயம் வெளியிட்டுள்ளது.