சப்ரகமுவ மாகாண அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விசேட விடுமுறை

223 0

சப்ரகமுவ மாகாணத்தில் அமைந்துள்ள அனைத்து பாடசாலைகளுக்கு இன்றைய தினம் விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாகாணத்தில் காணப்படும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வித் திணைக்கள செயலாளர் தெரிவித்துள்ளார்