இயற்கைப் பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவிகளிற்கு, 22.12.2025 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன்கட்டு கிராமத்தில் வாழும் 50 குடும்பங்களுக்கு யேர்மனி தமிழர் கலாச்சார விளையாட்டுக்கழகம் லண்டோவ் நிதி ஆதரவோடு அரிசி, மா, சீனி, தேயிலை, பருப்பு, சோயா, பிஸ்கற், உப்பு, சலவைத்தூள், சவர்க்காரம், மற்றும் பனடோல் என்பன வழங்கிவைக்கப்பட்டன. இவ் உதவியினை வழங்கிய யேர்மனி தமிழர் கலாச்சார விளையாட்டுக் கழகத்தினர்க்கு முத்தையன்கட்டு கிராம மக்கள் தங்கள் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளனர்.
- Home
- முக்கிய செய்திகள்
- தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம் – யேர்மனி தமிழர் கலாச்சார விளையாட்டுக் கழகம் லண்டோவ்
ஆசிரியர் தலையங்கம்
-
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026 -
குமார் குரல் எப்போதும் குன்றாது!
January 4, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
அடிக்கற்கள் நினைவுசுமர்ந்த எழுச்சி நிகழ்வு.யேர்மனி
January 30, 2026 -
கேணல் கிட்டு அவர்களின் 33 ஆவது நினைவெழுச்சி நாள் யேர்மனி(காணொளி)
January 30, 2026 -
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026


















