சஜித்தை சந்தித்தார் ஜெய்சங்கர்

6 0

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.