தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம் – யேர்மனி Help for smile அமைப்பு. இயற்கை பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளிற்கு, 22.12.2025 அன்று வவுனியா மாவட்டம் பட்டிக்குடியிருப்பு, மருதோடை, ஊஞ்சல்கட்டி, கோயில்புளியங்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 85 குடும்பங்களுக்கு யேர்மனி வாழ் தாயக மக்களின் பேராதரவோடு Help for Smile அமைப்பினரால் இயற்கைப்பேரிடர் உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.இவ் உலருணவுப் பொதிகளில் அரிசி, மா, பருப்பு, சோயா, கடலை, சீனி, தேயிலை, சவர்க்காரம் மற்றும் பனடோல் என்பன உள்ளடங்குகின்றன.இப்பேருதவியை வழங்கிய யேர்மன் வாழ் தாயக மக்களுக்கு வவுனியா மாவட்ட மக்கள் தங்கள் மனம்நிறைந்த நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.
- Home
- புலம்பெயர் தேசங்களில்
- தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம் – யேர்மனி Help for smile அமைப்பு. 22.12.2025
ஆசிரியர் தலையங்கம்
-
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026 -
குமார் குரல் எப்போதும் குன்றாது!
January 4, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
அடிக்கற்கள் நினைவுசுமர்ந்த எழுச்சி நிகழ்வு.யேர்மனி
January 30, 2026 -
கேணல் கிட்டு அவர்களின் 33 ஆவது நினைவெழுச்சி நாள் யேர்மனி(காணொளி)
January 30, 2026 -
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026


















